புன்னை என்னைய் மூலம் மோட்டாரை இயக்கி டீசலுக்கான மாற்று எரிபொருளை கண்டுபிடித்திருக்கிறார் ஒரு விவசாயி
"ஒரு விவசாயி தனக்கு தேவையான சாகுபடி பொருட்களை விலை கொடுத்து வாங்க கூடாது. விவசாயம் செய்யத் தேவையான எல்லா பொருள்களையும் இயற்கை விவசாயத்திலேயே எடுக்கணும். அப்படி எடுத்தா தான் லாபகரமாக விவசாயம் செய்ய முடியும் " என்கிறார் ராஜசேகர். புன்னை மரம், இதிலிருந்து கிடைக்கும் புன்னை விதைகளை கொண்டு சாதனை புரியும் இந்த விவசாயி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பதித்தவர்.
இச்செய்தியை பற்றி மேலும் அறிய
- ஒரு லிட்டர் டீசல் 35 ரூபாய். ஆனால், ஒரு லிட்டர் புன்னை எண்ணையில் பயொ-டீசல் தயாரிக்க 10 ரூபாய்தான்.
- 600 மில்லியில் ஒரு மணி நேரம் மோட்டார் ஓடும்.
- புன்னை எண்ணையில் ஓடும் இயந்திரம் கரும் புகையை கக்காது.
இச்செய்தியை பற்றி மேலும் அறிய
No comments:
Post a Comment